பசபசெனல்
pasapasenal
தினவெடுத்தற்குறிப்பு ; அலப்புதற் குறிப்பு ; மழைதூறற்குறிப்பு ; மருண்டு பார்த்தற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருண்டுபார்த்தற்குறிப்பு. பசபசென்று விழிக்கிறான். (d) staring blankly; மழைதூறற்குறிப்பு: (c) drizzling; அலப்புதற்குறிப்பு: (b) chattering; தினவெடுத்தற்குறிப்பு (a) itching sensation;
Tamil Lexicon
--பசபசப்பு, ''v. noun.'' Feeling a crawling, itching, &c., ''as the verb.'' பசபசென்றலட்டுதல். Teasing by con tinual talking. பசபசென்றுதூறுதல். Drizzling as rain. பசபசென்றுபேசுதல். Chattering a long story. பசபசென்றுவிழித்தல். Staring through fear or shame. பசபசென்றூருதல். Itching, crawling.
Miron Winslow
pacapaceṉal,
n. id.Onom. expr. signifying
(a) itching sensation;
தினவெடுத்தற்குறிப்பு
(b) chattering;
அலப்புதற்குறிப்பு:
(c) drizzling;
மழைதூறற்குறிப்பு:
(d) staring blankly;
மருண்டுபார்த்தற்குறிப்பு. பசபசென்று விழிக்கிறான்.
DSAL