Tamil Dictionary 🔍

பொசுங்குதல்

posungkuthal


எரிக்கப்படுதல் ; காய்தல் ; வாட்டப்படுதல் ; அழிவுறுதல் ; இணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எரிக்கப்படுதல். 1. To burn; to be consumed, as hair, paper; காய்தல். 2. To be scorched slightly, as grain; வாட்டப்படுதல். (W.) 3. To be signed, toasted; அழிவுறுதல். அந்தக் குடும்பம் பொசுங்கிவிட்டது. 4. To be ruined; இணங்குதல். இருவருக்கும் பொசுங்காது. (W.) To be united; to agree;

Tamil Lexicon


pocuṅku-
5 v. intr.
1. To burn; to be consumed, as hair, paper;
எரிக்கப்படுதல்.

2. To be scorched slightly, as grain;
காய்தல்.

3. To be signed, toasted;
வாட்டப்படுதல். (W.)

4. To be ruined;
அழிவுறுதல். அந்தக் குடும்பம் பொசுங்கிவிட்டது.

pocuṅku-
5 v. intr. prob. T. posaga.
To be united; to agree;
இணங்குதல். இருவருக்கும் பொசுங்காது. (W.)

DSAL


பொசுங்குதல் - ஒப்புமை - Similar