பொசுங்கல்
posungkal
கருகினது ; மந்தன் ; வலுவில்லான் ; சிறுதூற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருகினது. 1. That which is singed, scorched or burnt; மந்தன். (W.) 2. One who speaks or acts with hesitation; சிறுதூற்றல். மழை உறைத்துப் பெய்யவில்லை, பொசுங்கலாயிருக்கிறது. Nā. 4. Slight drizzling; பலவீனன். 3. Weak, insignificant person;
Tamil Lexicon
கருகினது, கருகுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Any thing singed, scorched, &c., கருகினது. 2. One who speaks or acts, with hesitation--as பொ சுங்கலாள்.
Miron Winslow
pocuṅkal
n. பொசுங்கு1-.
1. That which is singed, scorched or burnt;
கருகினது.
2. One who speaks or acts with hesitation;
மந்தன். (W.)
3. Weak, insignificant person;
பலவீனன்.
4. Slight drizzling;
சிறுதூற்றல். மழை உறைத்துப் பெய்யவில்லை, பொசுங்கலாயிருக்கிறது. Nānj.
DSAL