Tamil Dictionary 🔍

பொசுக்குதல்

posukkuthal


சாம்பலாக எரித்தல் ; வெதுப்புதல் ; தீயில் வாட்டுதல் ; துன்பப்படுதல் ; குசுவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபானவாவு விடுதலை. (W.) To break wind; தீயில் வாட்டுதல். 3. To singe, toast, bake slightly; வெதுப்புதல். 2. To scorch, burn, as the sun; சாம்பராக எரித்தல். 1. To burn to ashes; துன்பப்படுத்துதல். 4. To persecute, afflict;

Tamil Lexicon


சுடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


pocukku-
5 v. tr. Caus. of பொசுங்கு1-. Colloq.
1. To burn to ashes;
சாம்பராக எரித்தல்.

2. To scorch, burn, as the sun;
வெதுப்புதல்.

3. To singe, toast, bake slightly;
தீயில் வாட்டுதல்.

4. To persecute, afflict;
துன்பப்படுத்துதல்.

pocukku-
5 v. intr. cf. பொசி1-.
To break wind;
அபானவாவு விடுதலை. (W.)

DSAL


பொசுக்குதல் - ஒப்புமை - Similar