பொங்குதல்
pongkuthal
காய்ந்து கொதித்தல் ; கொந்தளித்தல் ; மிகுதல் ; பருத்தல் ; மேற்கிளர்தல் ; மகிழ்ச்சிகொள்ளுதல் ; கோபித்தல் ; செருக்குறுதல் ; நுரைத்தெழுதல் ; விளங்குதல் ; மயிர் சிலிர்த்தல் ; வீங்குதல் ; விரைதல் ; துள்ளுதல் ; கண் சூடுகொள்ளுதல் ; உயர்தல் ; செழித்தல் ; ஒலித்தல் ; சமைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செழித்தல். 17. To abound, flourish; to be fruitful; ஒலித்தல். பொங்கின சிலம்புகள் (கம்பரா. உண்டாட். 63). --tr. 18. To sound, roar; சமைத்தல். Colloq. 1. To cook; உயர்தல். (பிங்). 16. To rise, grow high, become elevated; காய்ந்து கொதித்தல். 1. To boil up, bubble up by heat; கொந்தளித்தல். பொங்குநீர் ஞாலம் (நாலடி, 72). 2. To foam and rage, as the sea; கண் சூடுகொள்ளுதல். கண் பொங்குகிறது. 15. To be inflamed, as eyes; துள்ளுதல், ஏழை யிரும்புகர் பொங்க (கலித். 107). 14. To jump, leap; விரைதல். பொங்குநடை . . . விடையாமவரூர்தி (தேவா. 535, 2). 13. To be swift, rapid; வீங்குதல். பதைத்தடி பொங்கு நங்காய் (திருக்கோ. 228). 12. To be swollen, as a boil or sore; மயிர் சிலிர்த்தல். ஏரி மயிர் பொங்க (திவ். திருப்பா. 23). 11. To stand' on end as hair or mane; விளங்குதல். பொங்குவெண் ணூலும் பொடியணி மார்பிற் பொலிவித்து (தேவா. 876,2). 10. To be bright, attractive; மிகுதல். (பிங்.) மகிழ்ச்சி பொங்கி (காசிக. சயிலே. 23). 3. To increase; பருத்தல். வண்கொங்கை பொங்க (திருவாச. 9,8). 4. To expand, swell, as with joy; மேற்கிளர்தல். நெய்ம்மலி யாவுதி பொங்க (புற நா. 15). 5. To shoot up; உற்சாகங் கொள்ளுதல். போர்த்தொழில் வேட்கை பூண்டு பொங்கினர் (கம்பரா. படைத்.1). 6. To be elated, spirited; கோபித்தல். பொங்கி மறத்திடை மானமேற்கொண்டு (பு. வெ. 5,6). 7. To burst in anger; செருக்குறுதல். பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண் (தொல். பொ. 426). 8. To be haughty; நுரைத்தெழுதல். தோசைமா கள்ளு முதலியன பொங்கும். 9. To ferment, effervesce;
Tamil Lexicon
poṅku-
5. v. [T. K. poṅgu M. poṅguga.] intr.
1. To boil up, bubble up by heat;
காய்ந்து கொதித்தல்.
2. To foam and rage, as the sea;
கொந்தளித்தல். பொங்குநீர் ஞாலம் (நாலடி, 72).
3. To increase;
மிகுதல். (பிங்.) மகிழ்ச்சி பொங்கி (காசிக. சயிலே. 23).
4. To expand, swell, as with joy;
பருத்தல். வண்கொங்கை பொங்க (திருவாச. 9,8).
5. To shoot up;
மேற்கிளர்தல். நெய்ம்மலி யாவுதி பொங்க (புற நா. 15).
6. To be elated, spirited;
உற்சாகங் கொள்ளுதல். போர்த்தொழில் வேட்கை பூண்டு பொங்கினர் (கம்பரா. படைத்.1).
7. To burst in anger;
கோபித்தல். பொங்கி மறத்திடை மானமேற்கொண்டு (பு. வெ. 5,6).
8. To be haughty;
செருக்குறுதல். பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண் (தொல். பொ. 426).
9. To ferment, effervesce;
நுரைத்தெழுதல். தோசைமா கள்ளு முதலியன பொங்கும்.
10. To be bright, attractive;
விளங்குதல். பொங்குவெண் ணூலும் பொடியணி மார்பிற் பொலிவித்து (தேவா. 876,2).
11. To stand' on end as hair or mane;
மயிர் சிலிர்த்தல். ஏரி மயிர் பொங்க (திவ். திருப்பா. 23).
12. To be swollen, as a boil or sore;
வீங்குதல். பதைத்தடி பொங்கு நங்காய் (திருக்கோ. 228).
13. To be swift, rapid;
விரைதல். பொங்குநடை . . . விடையாமவரூர்தி (தேவா. 535, 2).
14. To jump, leap;
துள்ளுதல், ஏழை யிரும்புகர் பொங்க (கலித். 107).
15. To be inflamed, as eyes;
கண் சூடுகொள்ளுதல். கண் பொங்குகிறது.
16. To rise, grow high, become elevated;
உயர்தல். (பிங்).
17. To abound, flourish; to be fruitful;
செழித்தல்.
18. To sound, roar;
ஒலித்தல். பொங்கின சிலம்புகள் (கம்பரா. உண்டாட். 63). --tr.
1. To cook;
சமைத்தல். Colloq.
DSAL