நொசிதல்
nosithal
நுண்மையாதல் ; அருமையாதல் ; வருந்தல் ; வளைதல் ; நைதல் ; குறைவுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நைதல். நொசிந்த துகில் (தொல்.சொ. 330, உரை.) 5. To be frayed, worn out; as cloth; அருமையாதல். நோற்றுணல் வாழ்க்கை நொசிதவத்தீர் (சிலப்.19, 223). 2. To be difficult of observance, as a vow; குறைவுறுதல் நொசிவிலாத பூசனை (விநாயகபு. 36, 37). 6. To be insufficient, deficient; நுண்மையாதல். நொசிமருங்குதல் (தொல். சொல். 368, இளம்பூ.). 1. To be thin, slender, minute, as unable to bear a weight; வளைதல். நொசிந்தநோக்கினன் (சீவக.2010). 4. To bend; to be slanting; வருந்துதல். (சங்.அக.) 3. To be in pain; to suffer;
Tamil Lexicon
noci-,
4 v. intr.
1. To be thin, slender, minute, as unable to bear a weight;
நுண்மையாதல். நொசிமருங்குதல் (தொல். சொல். 368, இளம்பூ.).
2. To be difficult of observance, as a vow;
அருமையாதல். நோற்றுணல் வாழ்க்கை நொசிதவத்தீர் (சிலப்.19, 223).
3. To be in pain; to suffer;
வருந்துதல். (சங்.அக.)
4. To bend; to be slanting;
வளைதல். நொசிந்தநோக்கினன் (சீவக.2010).
5. To be frayed, worn out; as cloth;
நைதல். நொசிந்த துகில் (தொல்.சொ. 330, உரை.)
6. To be insufficient, deficient;
குறைவுறுதல் நொசிவிலாத பூசனை (விநாயகபு. 36, 37).
DSAL