பேரெண்
paeren
அளவடி யீரடியாக வரும் அம்போதரங்க உறுப்புவகை ; பெருந்தொகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருந்தொகை. 1. High number; நாற்சீர் ஈரடியாய் வரும் அம்போதரங்க வுறுப்புவகை. (காரிகை, செய். 10, உரை.) 2. (Pros.) A variety of ampōtaraṅkam consisting of doubleline units of four feet each;
Tamil Lexicon
pēr-eṇ
n. பெரு-மை+.
1. High number;
பெருந்தொகை.
2. (Pros.) A variety of ampōtaraṅkam consisting of doubleline units of four feet each;
நாற்சீர் ஈரடியாய் வரும் அம்போதரங்க வுறுப்புவகை. (காரிகை, செய். 10, உரை.)
DSAL