பேணல்
paenal
பேணுதல் ; மிகுவிருப்பம் ; மிகுதல் ; கருதுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேணுகை. 1. Nurturing, fostering; மிகுகை. (அக. நி.) 3. Increasing; கருதுகை. (அரு. நி.) 4. Thinking; மிகு விருப்பம். 2. Intense desire;
Tamil Lexicon
pēṇal
n. id.
1. Nurturing, fostering;
பேணுகை.
2. Intense desire;
மிகு விருப்பம்.
3. Increasing;
மிகுகை. (அக. நி.)
4. Thinking;
கருதுகை. (அரு. நி.)
DSAL