பேரணி
paerani
மூலகாரணம். பேரணியாகப் பரத்வத்தைக்கண்டு போந்தார்கள். (ரஹஸ்ய. 260) 1. The prime cause; இராகவகை. (பரத. ராக. பக். 103.) 2. (Mus.) A specific melody-type; கிம்புரி. பேரணி யிலங்கொளி மருப்பிற் களிறும். (பரிபா. 13,35). 4. Ornamental ring put on the tusks of elephants and other animals; . 3. See பேரணிகலம். (பிங்.) நடுப்படை. (W.) 2. Main body or centre of an army; சேனையின் பின்னணி. (பிங்.) பேரணியி னின்ற பெருங்களிறுகள் (சீவக. 277, உரை). 1. The rear of an army;
Tamil Lexicon
நடுச்சேனை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Main body, or cen tre of an army.
Miron Winslow
pēr-aṇi
n. பெரு-மை+.
1. The rear of an army;
சேனையின் பின்னணி. (பிங்.) பேரணியி னின்ற பெருங்களிறுகள் (சீவக. 277, உரை).
2. Main body or centre of an army;
நடுப்படை. (W.)
3. See பேரணிகலம். (பிங்.)
.
4. Ornamental ring put on the tusks of elephants and other animals;
கிம்புரி. பேரணி யிலங்கொளி மருப்பிற் களிறும். (பரிபா. 13,35).
pēr-aṇi
n. பெரு-மை+.
1. The prime cause;
மூலகாரணம். பேரணியாகப் பரத்வத்தைக்கண்டு போந்தார்கள். (ரஹஸ்ய. 260)
2. (Mus.) A specific melody-type;
இராகவகை. (பரத. ராக. பக். 103.)
DSAL