Tamil Dictionary 🔍

பெண்

pen


மகள் ; சிறுமி ; மணமகள் ; மனைவி ; பதுமினி , சித்தினி , சங்கினி , அத்தினி என நால்வகைப்படும் பெண் ; விலங்கு தாவரங்களின் பெடை ; காண்க : கற்றாழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு வகைப்படும் ஸ்திரீ. பெண்ணே பெருமையுடைத்து (குறள், 907). 1. Woman, of four classes, viz., patumiṉi, cittiṉi, caṅkiṉi, attiṉi; மகள். இந்திரன் பெண்ணை (கந்தபு. திருப்ப. 35). 2. Daughter; சிறுமி. 3. Girl; மணமகள். பெண்கோளொழுக்கம் கண்கொள நோக்கி (அகநா. 112). 4. Bride; மனைவி. பெண்ணீற் றுற்றென (புறநா. 82). 5. Wife; விலங்கு தாவரங்களின் பெடை. (திவா.) (W.) 6. [T. peṇṭi.] Female of animals and plants; . 7. cf. kumārī. Aloe. See கற்றாழை. (தைலவ. தைல.)

Tamil Lexicon


s. a female in general, ஸ்திரி; 2. a maid, a virgin, a girl, a woman, பெண்டு; 3. a bride, a wife, விவாகப் பெண்; 4. the feminine gender in the animal and vegetable kingdom. பெண்ணாய்ப் பிறந்தவள் வீட்டிலிருக்க வேண்டும், a woman should keep at home. பெண்ணென்றால் பேயுமிரங்கும், even a fiend will pity a woman. பெண் கரு, female embryo. பெண்கள் நாயகம், an excellent woman. பெண்குறி, pudendum muliebre. பெண்கேட்க, to solicit a girl of her friends in marriage. பெண் கொடுக்க, to give a girl in marriage. பெண் கொள்ள, -எடுக்க, to marry, to take a wife. பெண்சாதி, பெண்டாட்டி, a married woman, a wife. பெண்டகன், பெண்டன், a hermaphrodite, a eunuch, அலி. பெண்டகை பெண்டகைமை, womanhood; feminine properties, excellencies. பெண்டு, a woman; 2. a wife-see separately. பெண்ணரசி, a queen, an excellent woman; an opulent lady. பெண்ணரசு நாடு, a country governed by a woman. பெண்ணலம், female excellency; 2. enjoyment with a woman. பெண்ணன், an effeminate cowardly man. பெண்ணாசை, desire for a woman. பெண்ணாள், the female division of a lunar asterism. பெண்ணீலி, a woman given to lies and quarrels; 2. a female demon (பெண்+நீலி). பெண்ணுறுப்பு, symmetry of a woman; 2. as பெண்குறி. பெண்பழி, -பாவம், the guilt of forcing a woman. பெண் பால், the feminine gender. பெண்பிள்ளை, a female infant, a girl; 2. a woman. பெண்புத்தி, -மதி, female indiscretion, woman's wits. பெண்சாதி, பெண்டாட்டி (vulg. பொம் மண்சாதி, பொம்மணாட்டி, பொம்மண் டாட்டி), a woman, a wife. பெண்பேதை, a female, as being weak and indiscreet. பெண்போகம், enjoyment with a woman. பெண்மயக்கம், -மயல், fascination from love-sickness. பெண்மரம், a female tree. பெண்மாயம், fascinations of a woman. பெண்மாறி, பெட்டைமாறி, பெடைமாறி), a cuckold; 2. a masculine woman. பெண்மை, womanliness, nature of women, பெண்தன்மை; 2. domestic excellence. பெண்வகை, four classes of women:-- 1. பதுமினி, the highest class with excellence of form and sweetness of disposition and feminine virtues; 2. சித்திகுணி, (சித்தினி) a class addicted to love; 3. சங்கினி, a mediocre class irascible and passionate and 4. அத்தினி, the lowest class libidinous and furious. பெண்வழி, family descent in het female line. அறியாப்பெண், a young girl.

J.P. Fabricius Dictionary


poNNu பொண்ணு daughter; girl; bride

David W. McAlpin


, [peṇ] ''s.'' [''gen.'' பெண்ணின்.] A female in general, பெண்பொது. 2. A female of the human species, a woman. a girl, &c., ஆட வள். 3. A bride, a wife, விவாகப்பெண். 4. The feminine gender in the animal and vege table kingdom, விலங்குமுதலியவற்றின்பெண். ''(c.)'' பெண்ணென்றால்பேயுமிரங்கும். Even a fiend will pity a woman.

Miron Winslow


peṇ
n. பௌ¢-. [M. K. peṇ.]
1. Woman, of four classes, viz., patumiṉi, cittiṉi, caṅkiṉi, attiṉi;
பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு வகைப்படும் ஸ்திரீ. பெண்ணே பெருமையுடைத்து (குறள், 907).

2. Daughter;
மகள். இந்திரன் பெண்ணை (கந்தபு. திருப்ப. 35).

3. Girl;
சிறுமி.

4. Bride;
மணமகள். பெண்கோளொழுக்கம் கண்கொள நோக்கி (அகநா. 112).

5. Wife;
மனைவி. பெண்ணீற் றுற்றென (புறநா. 82).

6. [T. peṇṭi.] Female of animals and plants;
விலங்கு தாவரங்களின் பெடை. (திவா.) (W.)

7. cf. kumārī. Aloe. See கற்றாழை. (தைலவ. தைல.)
.

DSAL


பெண் - ஒப்புமை - Similar