Tamil Dictionary 🔍

பேர்

paer


பெயர் ; ஆள் ; உயிரி ; புகழ் ; பெருமை ; பொலிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆள். அயற்பேரைக் காய்தி (கம்பரா. சரபங். 30). 2. Person, individual; பிராணி. விசும்பிற் செல்வதோர் பேர் செலாது (கம்பரா. நாகபா. 156). 3. Living thing; புகழ். பேர் பரந்த பிரமாபுர மேவிய பெம்மான் (தேவா. 62, 3). 4. Praise, fame; வியாஜம். ரக்ஷிக்கைக்கு ஒரு பேர்காணும் வேண்டுவது (ஈடு, 9, 3, 1). 5. That which is nominal; mere name or pretext; பெருமை. (அக. நி.) Largeness; நாமம். பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் (நாலடி, 175). 1. Name;

Tamil Lexicon


adj. from பெருமை, great, excellent (used before vowels). பேரறிவு, great or mature knowledge. பேரறிவாளர், persons of mature understanding. பேராசை, avarice, ambition. பேரிளம்பெண், a woman from 32 to 4 years. பேரின்பம், பேரானந்தம், heavenly joy. பேரீச்சு, பேரீஞ்சு, பேரீந்து, the date tree. பேரீச்சம்பழம், dates.

J.P. Fabricius Dictionary


, [pēr] ''s.'' [''a change of'' பெயர்.] Name, word, &c. ''(c.)''

Miron Winslow


pēr
n. பெயர். [T. pēru K.pesar M.per.]
3. Living thing;
பிராணி. விசும்பிற் செல்வதோர் பேர் செலாது (கம்பரா. நாகபா. 156).

4. Praise, fame;
புகழ். பேர் பரந்த பிரமாபுர மேவிய பெம்மான் (தேவா. 62, 3).

4. To break;
முறித்தல். பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய் (திவ். இயற். 2, 10).

5. That which is nominal; mere name or pretext;
வியாஜம். ரக்ஷிக்கைக்கு ஒரு பேர்காணும் வேண்டுவது (ஈடு, 9, 3, 1).

5. To alter, dostort;
மாற்றுதல்.

pēr
n. பெரு-மை.
Largeness;
பெருமை. (அக. நி.)

DSAL


பேர் - ஒப்புமை - Similar