பேரன்
paeran
மக்கள் மகன் ; பாட்டன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாட்டன். உங்கள் பேரனார்தந் தேசுடை யெழுத்தே யாகில் (பெரியபு. தடுத்தாட். 60). 2. Grandfather; மகன் அல்லது மகளின் புத்திரன் 1. Grandson, as bearing the grandfather's name;
Tamil Lexicon
s. see பெயரன், a grandson.
J.P. Fabricius Dictionary
peeran பேரன் grandson
David W. McAlpin
[pērṉ ] . See பேர்.
Miron Winslow
pēraṉ
n. பேர் 3.
1. Grandson, as bearing the grandfather's name;
மகன் அல்லது மகளின் புத்திரன்
2. Grandfather;
பாட்டன். உங்கள் பேரனார்தந் தேசுடை யெழுத்தே யாகில் (பெரியபு. தடுத்தாட். 60).
DSAL