பேரணை
paeranai
பெரிய அணைக்கட்டு ; பெருந்தடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரிய அணைக்கட்டு 1. Big dam; பெருந்தடை. சீர்த்த பேரணை தன்னையுஞ் சிந்தின (கம்பரா. முதற்போர். 13). 2. Great obstacle;
Tamil Lexicon
pēr-aṇai
n. id.+.
1. Big dam;
பெரிய அணைக்கட்டு
2. Great obstacle;
பெருந்தடை. சீர்த்த பேரணை தன்னையுஞ் சிந்தின (கம்பரா. முதற்போர். 13).
DSAL