Tamil Dictionary 🔍

பரண்

paran


காவல்மேடை ; பொருள்களை வைக்கும் மேல்தட்டு ; மச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மச்சு. சூழ்பரண்மேல் போர்கடா வரசர் (திவ். திருவாய். 8,4,1). 3. Upper storey; மேற்றட்டு 2. Rack over a fireplace, loft under the roof of a house; காவல்மேடை 1. Watch tower ;

Tamil Lexicon


s. a temporary scaffold in a field for watching, இதணம்; 2. a loft under the roof of a house, மேற்றட்டு.

J.P. Fabricius Dictionary


இதணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [paraṇ] ''s.'' A raised platform for watch ing fields. See இதணம். (சது.) 2. A rack over a fireplace, for smoking things, a grate, a loft under the roof of a house, &.c., மேற்றட்டு; [''from'' பரணம்>, support.]

Miron Winslow


paraṇ
n. cf. bharaṇa. [M.paraṇ.]
1. Watch tower ;
காவல்மேடை

2. Rack over a fireplace, loft under the roof of a house;
மேற்றட்டு

3. Upper storey;
மச்சு. சூழ்பரண்மேல் போர்கடா வரசர் (திவ். திருவாய். 8,4,1).

DSAL


பரண் - ஒப்புமை - Similar