பேரம்
paeram
விற்பனை ; விலைபேசுதல் ; அருவிலை ; வடிவம் ; உடம்பு ; சிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விக்கிரகம். உத்ஸவபேரம். 3. Idol; உடம்பு 2. Body; கிராக்கி 3. High value; வடிவம். (நன். 273, மயிலை.) 1. Form, shape; ஒப்பந்தத்திற்கு முன் பேசும் விலைப்பேச்சு. பேரஞ்சொல்லாமற் கறராகச் சொல்லு. 2. Bargaining, higgling and haggling; விற்பனை 1. Sale, trade;
Tamil Lexicon
s. the body, உடல்; 2. Cashmere, காஸ்மீரதேசம்; 2. (Tel. loc.) trade, வியாபாரம். குபேரன், Kubera, as having a deformed body. (கு-deformed, பேரம், body).
J.P. Fabricius Dictionary
pēram
n. Pkt. bēra. [T. bēramu K. bēra.]
1. Sale, trade;
விற்பனை
2. Bargaining, higgling and haggling;
ஒப்பந்தத்திற்கு முன் பேசும் விலைப்பேச்சு. பேரஞ்சொல்லாமற் கறராகச் சொல்லு.
3. High value;
கிராக்கி
pēram
n. bēra.
1. Form, shape;
வடிவம். (நன். 273, மயிலை.)
2. Body;
உடம்பு
3. Idol;
விக்கிரகம். உத்ஸவபேரம்.
DSAL