பாலித்தல்
paalithal
காத்தல் ; கொடுத்தல் ; விரித்தல் ; அருளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காத்தல். (W.) To protect, preserve, maintain; கொடுத்தல். சிற்றம்பலம் . . . இன்னம் பாலிக்குமோ விப்பிறவியே (தேவா. 4, 1). 1. To give; விரித்தல். பஞ்சவர்ணப் பாவாடை பாலிப்ப (கொண்டல்விடு. 520). 2. To spread, as a carpet;
Tamil Lexicon
pāli-
11 v. tr. pāl. [K. pālisu.]
To protect, preserve, maintain;
காத்தல். (W.)
pāli-
11. v. tr. பாரி1+.
1. To give;
கொடுத்தல். சிற்றம்பலம் . . . இன்னம் பாலிக்குமோ விப்பிறவியே (தேவா. 4, 1).
2. To spread, as a carpet;
விரித்தல். பஞ்சவர்ணப் பாவாடை பாலிப்ப (கொண்டல்விடு. 520).
DSAL