பாதித்தல்
paathithal
வருத்துதல் ; தடைசெய்தல் ; இரண்டு சமபாகங்களாகப் பிரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டு சமபங்குகளாகப்பிரித்தல். (யாழ். அக.) To halve, divide in halves; வருத்துதல் . 1. To trouble, disturb; தடை செய்தல். 2. To hinder, obstruct;
Tamil Lexicon
pāti-
11 v. tr. பாதி.
To halve, divide in halves;
இரண்டு சமபங்குகளாகப்பிரித்தல். (யாழ். அக.)
pāti-
11 v tr bādh. colloq
1. To trouble, disturb;
வருத்துதல் .
2. To hinder, obstruct;
தடை செய்தல்.
DSAL