போதித்தல்
poathithal
கற்பித்தல் ; விருப்பமுண்டாதல் ; தீயுரை புகட்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருப்பமுண்டாதல். போதித்த போது வருவேன். Nā. To have inclination; தீயவுபதேசஞ் செய்தல். பொய்ய னிவனென்று மெள்ளப் போதிப்பார் சொற்கேட்டு (தாயு. பராபர. 59). 2. To instigate, give evil counsel; கற்பித்தல். போதித்த நிலையையு மயக்குதே (தாயு. மௌன 3). 1. To teach, instruct, inculcate; மனமலையச்செய்தல். (W.) 3. To excite, disgust, alienate;
Tamil Lexicon
pōti-
11 v. tr. bōdha.
1. To teach, instruct, inculcate;
கற்பித்தல். போதித்த நிலையையு மயக்குதே (தாயு. மௌன 3).
2. To instigate, give evil counsel;
தீயவுபதேசஞ் செய்தல். பொய்ய னிவனென்று மெள்ளப் போதிப்பார் சொற்கேட்டு (தாயு. பராபர. 59).
pōṭi-
1v. intr. bōdha.
To have inclination;
விருப்பமுண்டாதல். போதித்த போது வருவேன். Nānj.
DSAL