Tamil Dictionary 🔍

வேதித்தல்

vaethithal


வேறுபடுத்துதல் ; தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றுதல் ; பாகையுண்டாக்குதல் ; நலிதல் ; தீற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விகாரப்படுத்துதல். (யாழ். அக.) 1. To cause change; விரோதப்படுத்துதல். 3. To render hostile; தாழ்ந்தவற்றை யுயர்பொருளாக மாற்றுதல். புகலிக்கிறை . . . வேதிக்க வுடம்பொரு பொன்மயமா யொளிவிட்டு (தக்கயாகப். 217). வெந்தழலி னிரதம் வைத் தைந்து லோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம் (தாயு. தேசோ. 8). 2. To change, transmute, as baser metals; நலிதல். வேதியா நிற்கு மைவரால் (திவ். திருவாய். 7, 1, 3). To oppress; தீற்றுதல். (சீவக. 1081, உரை.) To smear, rub on, as sandal paste;

Tamil Lexicon


vēti-
11 v. tr. bhēda.
1. To cause change;
விகாரப்படுத்துதல். (யாழ். அக.)

2. To change, transmute, as baser metals;
தாழ்ந்தவற்றை யுயர்பொருளாக மாற்றுதல். புகலிக்கிறை . . . வேதிக்க வுடம்பொரு பொன்மயமா யொளிவிட்டு (தக்கயாகப். 217). வெந்தழலி னிரதம் வைத் தைந்து லோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம் (தாயு. தேசோ. 8).

3. To render hostile;
விரோதப்படுத்துதல்.

vēti-, 11
tr. vyath.
To oppress;
நலிதல். வேதியா நிற்கு மைவரால் (திவ். திருவாய். 7, 1, 3).

veti-
11 v. tr. perh. vimard.
To smear, rub on, as sandal paste;
தீற்றுதல். (சீவக. 1081, உரை.)

DSAL


வேதித்தல் - ஒப்புமை - Similar