பேட்டி
paetti
பெரியோரை நேர்காணல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரியோரைக் காண்கை. Interview, audience;
Tamil Lexicon
s. (Hind.) access to or waiting on a great person. துரையைப் பேட்டிகண்டேன், துரை பேட்டி யாயிற்று, I have had access to the governor or gentleman. பேட்டிகொடுக்க, to give audience. பேட்டி பண்ணிக்கொள்ள, to have an interview with a great person. பேட்டி பண்ணுவிக்க, -பண்ணிவைக்க, to procure one the access to a great person.
J.P. Fabricius Dictionary
, [pēṭṭi] ''s. (Hind.)'' Access to, or waiting on, a great person. ''(c.)''
Miron Winslow
pēṭṭi
n. U. bhēṭī.
Interview, audience;
பெரியோரைக் காண்கை.
DSAL