Tamil Dictionary 🔍

பேட்டா

paettaa


பட்டும் பருத்தியும் கலந்து நெய்த தலைக்குட்டைத் துணி. (G. S. M. D. I, i, 266.) 2. Turban cloth woven of silk and cotton ; தலைப்பாகை. 1. Turban;

Tamil Lexicon


pēṭṭā
n. Hind. phēṭa
1. Turban;
தலைப்பாகை.

2. Turban cloth woven of silk and cotton ;
பட்டும் பருத்தியும் கலந்து நெய்த தலைக்குட்டைத் துணி. (G. S. M. D. I, i, 266.)

DSAL


பேட்டா - ஒப்புமை - Similar