Tamil Dictionary 🔍

வேட்டை

vaettai


வேட்டையில் கிடைக்கும் பொருள் ; கொலை ; இளைப்பு ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொலை. ஆடுவனே யின்னு மாருயிர் வேட்டை (திருநூற். 56.) 3. Murder; துன்பம். 2. Affliction; இணைப்பு. 1. Weariness; வட்டையிற் கிடைக்கும் பொருள். பிடித்தலு நமக்கு வேட்டை வாய்த்ததின்று (திருவாலவா. 44, 38). 2. Hunt, game killed in hunting; . 1. See வேட்டம்1, 1. வேட்டை வேட்கைமிக (கம்பரா. நகர்நீங். 74).

Tamil Lexicon


s. hunting, fishing etc., the chase, வேட்டம் (poet.); 2. affliction, துன்பம்; 3. weariness, இளைப்பு. வேட்டைக்காரன், a hunter. வேட்டைக்குப் போக, to go a hunting. வேட்டை நாய், a hunting dog. மீன் வேட்டை, fishing.

J.P. Fabricius Dictionary


ஆகேடகம், பாபத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


vēṭṭai
n. வேடு1. [T. vēṭa, K. bēṭa, M. vēṭṭai.]
1. See வேட்டம்1, 1. வேட்டை வேட்கைமிக (கம்பரா. நகர்நீங். 74).
.

2. Hunt, game killed in hunting;
வட்டையிற் கிடைக்கும் பொருள். பிடித்தலு நமக்கு வேட்டை வாய்த்ததின்று (திருவாலவா. 44, 38).

3. Murder;
கொலை. ஆடுவனே யின்னு மாருயிர் வேட்டை (திருநூற். 56.)

vēṭṭai
n. cf. ஏட்டை1.
1. Weariness;
இணைப்பு.

2. Affliction;
துன்பம்.

DSAL


வேட்டை - ஒப்புமை - Similar