மேட்டி
maetti
அகந்தை ; மேன்மை ; தலைவன் ; உதவி வேலைக்காரன் ; ஊர்த்தலைவனுக்கு விடப்பட்ட மானியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மேட்டிமை, 1. மேட்டி பேசுவாய் (குருகூர்ப். 91). . 2. See மேட்டிமை, 3. மேட்டி குலைந்தது (திருப்பு. 1111). தலைவன். (W.) 3. Chief, head; கிராமத்தலைவனுக்கு விடப்பட்ட மானியம். (R. T.) 4, Land granted free of tax to the headman of a village; . Stake. See மேதி3, 1. (R. T.) உதவி வேலைக்காரன். Mod. Assistant house-servant; waiting-boy;
Tamil Lexicon
s. (Engl. mate.) an assistant, a servant.
J.P. Fabricius Dictionary
, [mēṭṭi] ''s.'' A head-chief, தலைவன்; [''ex'' மேடு.] 2. ''[Colloq.]'' Assistant servant; ''[prob. from Eng. mate.]''
Miron Winslow
mēṭṭi
n. [T. mēṭi.]
1. See மேட்டிமை, 1. மேட்டி பேசுவாய் (குருகூர்ப். 91).
.
2. See மேட்டிமை, 3. மேட்டி குலைந்தது (திருப்பு. 1111).
.
3. Chief, head;
தலைவன். (W.)
4, Land granted free of tax to the headman of a village;
கிராமத்தலைவனுக்கு விடப்பட்ட மானியம். (R. T.)
mēṭṭi
n.
Stake. See மேதி3, 1. (R. T.)
.
mēṭṭi
n. E. mate.
Assistant house-servant; waiting-boy;
உதவி வேலைக்காரன். Mod.
DSAL