Tamil Dictionary 🔍

போட்டி

poatti


எதிரிடை ; கேலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிரிடை. தாட்டிகமுடன் வெகுபோட்டி போட்டிகளாக (இராமநா. உயுத். 15). 1. Emulation, rivalry, competition; கேலி. (யாழ். அக.) 2. Ridicule;

Tamil Lexicon


s. (Tel.) outbidding, an endeavour to outdo one, competition, rivalry, போரித்தனம். ஏட்டிக்குப் போட்டி, (colloquial) crossanswers, captiousness. என்பேரிலே போட்டியாயிருக்கிறான், he is in competition with me. போட்டிக்காரன், a competitor, a rival, one who endeavours to outbid or surpass another. போட்டிபண்ண, -போட, to rival, to compete with another. என்னோடு போட்டிபண்ணாதே (போடா தே), do not acf as a rival to me. போட்டியாய் வாங்க, to purchase in competition. போட்டியின் பேரிலே கொடுக்க, to sell to the highest bidder. போட்டி வழக்கு, mutual rivalry.

J.P. Fabricius Dictionary


எதிரிடை, கேலி.

Na Kadirvelu Pillai Dictionary


pooTTi போட்டி contest, competition, tournament, match

David W. McAlpin


, [pōṭṭi] ''s.'' [''Tel.'' போடி. also போட் டிக்கை.] Emulation, rivalry, competition, as ஏட்டிக்குப்போட்டி. ''(Colloq.)'' என்மேலேபோட்டியாயிருக்கிறான். He is in com petition with me.

Miron Winslow


pōṭṭi
n. [T. K. pōṭi.]
1. Emulation, rivalry, competition;
எதிரிடை. தாட்டிகமுடன் வெகுபோட்டி போட்டிகளாக (இராமநா. உயுத். 15).

2. Ridicule;
கேலி. (யாழ். அக.)

DSAL


போட்டி - ஒப்புமை - Similar