பேராட்டி
paeraatti
பெருமையுடையவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமையுடையவள். பேராட்டி சீராட்டும் பிள்ளையார் (கோயிற்பு. பாயி. 7). Lady of eminence;
Tamil Lexicon
pēr-āṭṭi
n. id.+.
Lady of eminence;
பெருமையுடையவள். பேராட்டி சீராட்டும் பிள்ளையார் (கோயிற்பு. பாயி. 7).
DSAL