Tamil Dictionary 🔍

வேட்டி

vaetti


ஆடவர் அரையில் உடுத்தும் ஆடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடவர் தரிக்கும் ஆடை. வேட்டியுந் தாழ்வடமும் வெண்ணீறும் (ஒழிவி. சரியைக்கழற்றி. 4). Man's clothes;

Tamil Lexicon


வேஷ்டி, s. a cloth, vestments of a man, சோமன். உள்வேஷ்டி, an inner garment. கம்பி வேஷ்டி, a vesture with a stripe on its border. சிரவேஷ்டி, a headkerchief.

J.P. Fabricius Dictionary


vēṭṭi
n. vēṣṭa.
Man's clothes;
ஆடவர் தரிக்கும் ஆடை. வேட்டியுந் தாழ்வடமும் வெண்ணீறும் (ஒழிவி. சரியைக்கழற்றி. 4).

DSAL


வேட்டி - ஒப்புமை - Similar