Tamil Dictionary 🔍

பரமேட்டி

paramaetti


பரம்பொருள் ; பிரமன் ; திருமால் ; சிவன் ; அருகன் ; பரமபதத்திலுள்ள ஐம்பூதங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. šiva; சிவன். (பிங்.) சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே (தேவா. 41, 4). திருமால். பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை (திவ். திருப்பல். 12). (பிங்.) 3. Viṣṇu; . 2. Brahmā; பிரமன். (பிங்.) பரமபதத்திலுள்ள ஐம் பூதங்களூள் ஒன்று. உற்றபர மேட்டிமுத லோங்கிய வைம்பூதநிலை (மாறனலங். 91, 129). 6. One of the five elements of parama-patam; . 5. Arhat; அருகன். (பிங்.) பரம்பொருள். 1. The Supreme Being;

Tamil Lexicon


, ''s.'' The Supreme Being, பராபரவஸ்து. 2. Siva, சிவன். 3. Vishnu, விஷ்ணு. 4. Brahma, பிரமன். 5. Argha, அருகன். W. p. 54. PARAMESHTIN.

Miron Winslow


paramēṭṭi,
n. paramē-ṣṭhin.
1. The Supreme Being;
பரம்பொருள்.

2. Brahmā; பிரமன். (பிங்.)
.

3. Viṣṇu;
திருமால். பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை (திவ். திருப்பல். 12). (பிங்.)

4. šiva; சிவன். (பிங்.) சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே (தேவா. 41, 4).
.

5. Arhat; அருகன். (பிங்.)
.

6. One of the five elements of parama-patam;
பரமபதத்திலுள்ள ஐம் பூதங்களூள் ஒன்று. உற்றபர மேட்டிமுத லோங்கிய வைம்பூதநிலை (மாறனலங். 91, 129).

DSAL


பரமேட்டி - ஒப்புமை - Similar