Tamil Dictionary 🔍

பேயோட்டி

paeyotti


பிசாசை ஓட்டும் மந்திரவாதி ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிசாசை ஓட்டும் மந்திரவாதி. Loc. 1. Exorcist; மரவகை. (யாழ். அக.) 2. A tree;

Tamil Lexicon


pēu-ōṭṭi
n. id.+.
1. Exorcist;
பிசாசை ஓட்டும் மந்திரவாதி. Loc.

2. A tree;
மரவகை. (யாழ். அக.)

DSAL


பேயோட்டி - ஒப்புமை - Similar