Tamil Dictionary 🔍

பட்டி

patti


பசுக்கொட்டில் ; ஆட்டுக்கிடை ; நில வளவுவகை ; கொண்டித்தொழு ; சிற்றூர் ; இடம் ; காவலில்லாதவர் ; களவு ; பட்டிமாடு ; விபசாரி ; நாய் ; பலகறை ; மகன் ; தெப்பம் ; சீலை ; புண்கட்டுஞ் சீலை ; மடிப்புத் தையல் ; விக்கரமாதித்தன் மந்திரி ; அட்டவணை ; பாக்குவெற்றிலைச்சுருள் ; பூச்செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுக்கொட்டில். (பிங்.) 1. [K. M. paṭṭi.] Cow-stall; ஆட்டுக்கிடை. (w.) 2. [K. M. paṭṭi.] Sheep-fold; நிலவளவு வகை. (J.) 3. A measure of land, as sufficient for a sheep-fold; கொண்டித்தொழு. 4. [K. paṭṭi.] Cattle-pound; சிற்றூர். (நாமதீப. 486). 5. [T. paṭra, K. paṭṭi.] Hamlet, village; இடம். (பிங்.) 6. Place; காவலில் லாதவ-ன்-ள். நோதக்க செய்யுஞ் சிறுபட்டி (கலித். 51). 7. Lawless, unbridled person; களவு. (திவா.) 8. Theft; பட்டிமாடு. புலப்பட்டியும் . . . அணுகாமல் (தாயு. பெரியநாயகி, 1). 9. Straying bull; வியபிசாரி. பட்டிமகன் மோகினி மந்திர முழுதுமறிவான் (விறலிவிடு.). 10. [K. baddi.] Harlot, prostitute; நாய். (பிங்.) 11 [M. paṭṭi.] Dog; பலகறை. (பிங்.) 12. Small sea-shells; மகன். (அக. நி.) 13. Son; தெப்பம். (w.) 14. cf. பட்டிகை. Float, raft; சீலை. (பிங்.) 1. [K. paṭṭi.] Cloth; கணைக்காலிலிருந்து முழங்கால்வரை சுற்றிக்கட்டிகொள்ளும் கிழிப்பட்டை. Loc. 2 Puttee, cloth wound round the legs in place of high boots; புண்கட்டுஞ் சீலை. பட்டிகட்டுதல் (தைலவ. தைல. 128). 3. Bandage, ligature; மடிப்புத்தையல். Loc. 4. Hemming; விக்கிரமாதித்தன் மாந்திரி. The Prime Minister of Vikramāditya of ujjayinī; அட்டவணை. 1. List, invoice; curriculum; பாக்குவெற்றிலைச் சுருள். (W.) 2. Betel leaf folded with arecanut; பூச்செடிவகை. பட்டி வெண்பூவை ஈசன் பனிமலர்த் தாளிற் சாத்தில் (புட்பபலன், 65). A flowering shrub;

Tamil Lexicon


s. a cattle-fold, கிடை; 2. a list, அட்டவணை; 3. a small roll or packet of betel-leaf for distribution, வெற் றிலைச்சுருள்; 4. theft, damage by cattle or wild beasts, களவு; 5. looseness of conduct, நெகிழ்ச்சி; 6. a loose woman, வேசி; 7. small seashells, பலகறை, வட்டி; 8. a float, a raft, தெப்பம்; 9. a child, பிள்ளை. பட்டித்தனம், deceitfulness. பட்டித்தொழுவம், -த்தோழம், a pound for cattle. பட்டிபோகிறவள், பட்டியாய்த் திரிகி றவள், மகா பட்டி, a whore, a prostitute. பட்டிமரம், a club tied to the neck of mischievous cattle, to prevent their going astray. பட்டிமாடு, a stray bullock or cow that does mischief in corn-field. பட்டியெடுக்க, -வாங்க, to take a fine as poundage. பட்டிவாயாட, பட்டியாட்டமாயாட, to have a loose talk. வாய்ப்பட்டி, a chattering woman.

J.P. Fabricius Dictionary


, [pṭṭi] ''s.'' Cattle-fold, or hurdle of which the fold is made, ஆட்டுக்கிடை. 2. ''[loc.]'' Batel-leaf folded with areca-nut, lime, &c., for guests, பாக்குவெற்றிலைச்சுருள். 3. A list, அட்டவணை. 4. Prime minister and half brother of Vicramaditya, of Qugein, விக்கிரமாதித்தன்மந்திரி. 5. Theft, robbery, pillage, damage by wild beasts, களவு. (சது.) 6. Looseness of conduct, a loose woman, நெகிழ்ச்சி. 7. A harlot, prostitute, வேசி. 8. Small sea shells, பல கறை; ''also'' வட்டி. 9. A kind of shrub, ஓர்செடி. 1. Float, raft, தெப்பம். 11. A child, பிள்ளை. 12. A stripe as பட்டை. 13. ''[prov.]'' A measure of land sufficient for a sheep-fold. நிலத்தின்அளவு.

Miron Winslow


paṭṭi,
n. prob. படு-.
1. [K. M. paṭṭi.] Cow-stall;
பசுக்கொட்டில். (பிங்.)

2. [K. M. paṭṭi.] Sheep-fold;
ஆட்டுக்கிடை. (w.)

3. A measure of land, as sufficient for a sheep-fold;
நிலவளவு வகை. (J.)

4. [K. paṭṭi.] Cattle-pound;
கொண்டித்தொழு.

5. [T. paṭra, K. paṭṭi.] Hamlet, village;
சிற்றூர். (நாமதீப. 486).

6. Place;
இடம். (பிங்.)

7. Lawless, unbridled person;
காவலில் லாதவ-ன்-ள். நோதக்க செய்யுஞ் சிறுபட்டி (கலித். 51).

8. Theft;
களவு. (திவா.)

9. Straying bull;
பட்டிமாடு. புலப்பட்டியும் . . . அணுகாமல் (தாயு. பெரியநாயகி, 1).

10. [K. baddi.] Harlot, prostitute;
வியபிசாரி. பட்டிமகன் மோகினி மந்திர முழுதுமறிவான் (விறலிவிடு.).

11 [M. paṭṭi.] Dog;
நாய். (பிங்.)

12. Small sea-shells;
பலகறை. (பிங்.)

13. Son;
மகன். (அக. நி.)

14. cf. பட்டிகை. Float, raft;
தெப்பம். (w.)

paṭṭi.
n. paṭṭikā.
1. [K. paṭṭi.] Cloth;
சீலை. (பிங்.)

2 Puttee, cloth wound round the legs in place of high boots;
கணைக்காலிலிருந்து முழங்கால்வரை சுற்றிக்கட்டிகொள்ளும் கிழிப்பட்டை. Loc.

3. Bandage, ligature;
புண்கட்டுஞ் சீலை. பட்டிகட்டுதல் (தைலவ. தைல. 128).

4. Hemming;
மடிப்புத்தையல். Loc.

paṭṭi,
n. bhaṭṭi.
The Prime Minister of Vikramāditya of ujjayinī;
விக்கிரமாதித்தன் மாந்திரி.

paṭṭi,
n. U. paṭṭi.
1. List, invoice; curriculum;
அட்டவணை.

2. Betel leaf folded with arecanut;
பாக்குவெற்றிலைச் சுருள். (W.)

paṭṭi,
n.
A flowering shrub;
பூச்செடிவகை. பட்டி வெண்பூவை ஈசன் பனிமலர்த் தாளிற் சாத்தில் (புட்பபலன், 65).

DSAL


பட்டி - ஒப்புமை - Similar