Tamil Dictionary 🔍

பேடி

paeti


பெண்தன்மை மிகுந்த அலி ; வீரியமின்மை ; நடுவிரல் ; அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரியமின்மை. 2. Impotence ; விலங்கு .(C.G.) Fetters ; அச்சம்.Nā. 4. Fear ; நடுவிரல். சுட்டுப் பேடி (சிலப். 3, 18, உரை, மேற்கோள், பக். 95). 3. Middle finger ; பெண்தன்மை மிகுந்த அலி. பெண்ணாவா யாணிழந்த பேடி (நாலடி, 251). 1. [T.K.M.pēdi, Tu.bedi.] 1.Hermaphrodite with female characteristics predominating ;

Tamil Lexicon


அலி.

Na Kadirvelu Pillai Dictionary


, [pēṭi] ''s.'' [''pl.'' பேடியர்.] An herma phrodite, inclining toward the female, அலி. பேடிகையில்வாள்போலே. Like a sword in the hand of a hermaphrodite, ''is learning to many.''

Miron Winslow


pēṭi
n. பேடு.
1. [T.K.M.pēdi, Tu.bedi.] 1.Hermaphrodite with female characteristics predominating ;
பெண்தன்மை மிகுந்த அலி. பெண்ணாவா யாணிழந்த பேடி (நாலடி, 251).

2. Impotence ;
வீரியமின்மை.

3. Middle finger ;
நடுவிரல். சுட்டுப் பேடி (சிலப். 3, 18, உரை, மேற்கோள், பக். 95).

4. Fear ;
அச்சம்.Nānj.

pēṭi
n. U.bēdī.
Fetters ;
விலங்கு .(C.G.)

DSAL


பேடி - ஒப்புமை - Similar