Tamil Dictionary 🔍

பேழை

paelai


பெட்டி ; கூடை ; பெருமை ; கோலிக்காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெட்டி. அருங்கலப்பேழை (சீவக. 557). 1. Chest, box, coffer, ark; பெருமை. பேழைவார் சடை (தேவா. 853, 6). Largeness; கோலிக்காய். Colloq. Playing marbles; கூடை. (W.) 2. Basket;

Tamil Lexicon


s. a round basket, a chest, a box, பெட்டி; 2. an ark.

J.P. Fabricius Dictionary


பேடகம், பெட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, [pēẕai] ''s. [corrup. of Sa. Ped'a.]'' A round basket, a coffer, chest or box, an ark, பெட்டி. ''(c.)''

Miron Winslow


pēḻai
n. id.
Largeness;
பெருமை. பேழைவார் சடை (தேவா. 853, 6).

pēḻai
n. pēṭa.
1. Chest, box, coffer, ark;
பெட்டி. அருங்கலப்பேழை (சீவக. 557).

2. Basket;
கூடை. (W.)

pēḻai
n.
Playing marbles;
கோலிக்காய். Colloq.

DSAL


பேழை - ஒப்புமை - Similar