பேதை
paethai
அறிவிலி ; பெண் ; பாலைநிலப் பெண் ; ஐந்து வயதுமுதல் ஏழு வயதுவரையுள்ள பருவத்துப் பெண் ; வறிஞன் ; அலி ; கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர்பருவம் ஏழனுள் ஐந்து வயதுமுதல் ஏழு வயதுவரையுள்ள பருவத்துப் பெண். (பிங்.) 4. Girl between the ages of five and seven; பாலை நிலப்பெண். (இறை, 1, 18.) 3. Woman of a desert tract; பெண். பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் (குறள், 1238). 2. Woman, as simple-minded; அறிவிலி. (பிங்.) பிள்ளைமை விளம்பினாய் பேதை நீயெனா (கம்பரா. யுத். மந்திரப். 72). 1. Simpleton, ignorant person, dolt; கள். (சது.) 6. Toddy, vinous liquor; தரித்திரன். (பிங்.) 5. Poor person; அலி. (பிங்.) 7. Hermaphrodite;
Tamil Lexicon
s. a simpleton, an ignorant man, அறிவிலி; 2. a poor man, எளிய வன்; 3. a hermaphrodite, அலி; 4. a woman, as being simple minded; 5. a girl from 5 to 7 years. பேதைகள், பேதையர், low ignorant people, poor people. பேதைத்தனம், simplicity, weakness, folly, ignorance.
J.P. Fabricius Dictionary
, [pētai] ''s.'' A simpleton, an ignorant man, a dolt, அறிவிலான். 2. A woman, as being simple minded, பெண். (See மடம்.) 3. A girl from five to seven years old. See பருவம். ''(c.)'' 4. A hermaphrodite, பேடி. 5. A poor man, தரித்திரன். 6. Toddy, vinous liquor, கள். (சது.) பேதைப்படுக்குமூழ். Works of former births stultifying the mind. (குறள்.)
Miron Winslow
pētai
n. பேது. [T. ambēda.]
1. Simpleton, ignorant person, dolt;
அறிவிலி. (பிங்.) பிள்ளைமை விளம்பினாய் பேதை நீயெனா (கம்பரா. யுத். மந்திரப். 72).
2. Woman, as simple-minded;
பெண். பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் (குறள், 1238).
3. Woman of a desert tract;
பாலை நிலப்பெண். (இறை, 1, 18.)
4. Girl between the ages of five and seven;
மகளிர்பருவம் ஏழனுள் ஐந்து வயதுமுதல் ஏழு வயதுவரையுள்ள பருவத்துப் பெண். (பிங்.)
5. Poor person;
தரித்திரன். (பிங்.)
6. Toddy, vinous liquor;
கள். (சது.)
7. Hermaphrodite;
அலி. (பிங்.)
DSAL