Tamil Dictionary 🔍

பேகணித்தல்

paekanithal


மனங்கலங்குதல் ; நிறம் வேறுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிலேசித்தல். இழக்கப்புகா நின்றா யென்று பேகணியா நின்றேன் (ஈடு, 9, 4, 3). 1. To be distressed; நிறம் வேறுபடுதல். பேகணித்துப் பிற்காலித்துப் போகக்கடவ அக்கினி (திவ். பெரியதி. 2, 4, 2, வ்யா.). 2. To change colour; to became pallid;

Tamil Lexicon


pēkaṇi-
11 v. intr. பேழ்கணி-.
1. To be distressed;
கிலேசித்தல். இழக்கப்புகா நின்றா யென்று பேகணியா நின்றேன் (ஈடு, 9, 4, 3).

2. To change colour; to became pallid;
நிறம் வேறுபடுதல். பேகணித்துப் பிற்காலித்துப் போகக்கடவ அக்கினி (திவ். பெரியதி. 2, 4, 2, வ்யா.).

DSAL


பேகணித்தல் - ஒப்புமை - Similar