Tamil Dictionary 🔍

போகித்தல்

poakithal


இன்பதுன்பங்களை நுகருதல் ; வினைப்பயன் நுகர்தல் ; புணர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புணர்தல். 3. To copulate; விளைப்பயனுகர்தல். 2. To experience pleasure or pain, as a result of karma; சுகபோகங்களை அனுபவித்தல். 1. To enjoy sensual pleasure;

Tamil Lexicon


pōki-
11 v. tr. bhōga
1. To enjoy sensual pleasure;
சுகபோகங்களை அனுபவித்தல்.

2. To experience pleasure or pain, as a result of karma;
விளைப்பயனுகர்தல்.

3. To copulate;
புணர்தல்.

DSAL


போகித்தல் - ஒப்புமை - Similar