பிணித்தல்
pinithal
சேர்த்துக்கட்டுதல் ; வயப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேர்த்துக் கட்டுதல். பெருவெளிற் பிணிமார் (மலைபடு. 326). 1. To tie, festen with ropes, fetter, link; வசப்படுத்துதல். கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் (குறள், 643). 2. To win over; keep one spell-bound;
Tamil Lexicon
கட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
piṇi-
11 v. tr.
1. To tie, festen with ropes, fetter, link;
சேர்த்துக் கட்டுதல். பெருவெளிற் பிணிமார் (மலைபடு. 326).
2. To win over; keep one spell-bound;
வசப்படுத்துதல். கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் (குறள், 643).
DSAL