பேழ்கணித்தல்
paelkanithal
காண்க : பேகணித்தல் ; அஞ்சுதல் ; கண்மூடுதல் ; மருண்டு விழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்மூடுதல். பேழ்கணித்து...துயில் கொண்டார் (பெரியபு. திருநாவுக். 275). 3. To close one's eyes, as in sleep; அஞ்சுதல். உமையாளவள் பேழ்கணிக்க... விடமுண்டதென்னே (தேவா. 444, 1). 2. To be afraid; . 1. See பேகணி-. மருண்டு விழித்தல். பிற்பானின்றுபேழ்கணித்தால் (திருவாச. 45, 7). 4. To stare in fear;
Tamil Lexicon
pēḻkaṇi-
11 v. intr.
1. See பேகணி-.
.
2. To be afraid;
அஞ்சுதல். உமையாளவள் பேழ்கணிக்க... விடமுண்டதென்னே (தேவா. 444, 1).
3. To close one's eyes, as in sleep;
கண்மூடுதல். பேழ்கணித்து...துயில் கொண்டார் (பெரியபு. திருநாவுக். 275).
4. To stare in fear;
மருண்டு விழித்தல். பிற்பானின்றுபேழ்கணித்தால் (திருவாச. 45, 7).
DSAL