Tamil Dictionary 🔍

பணித்தல்

panithal


தாழ்த்துதல் ; குறைத்தல் ; மிதித்தல் ; அருளிச் செய்தல் ; ஆணையிடுதல் ; ஏவுதல் ; கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருளிச்செய்தல். வாய்திறந் தொன்று பணித்துண்டு (திவ்.பெரியதி.2, 8, 9); 1. To say, speak, declare, user of a superior; ஆணையிடுதல். வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம் (மணி, 20, 10) 2. To order, command, direct; கொடுத்தல். திருவிரனெகிழ்த்து வாள்பணித்தான் (தேவா.685, 8) 3. To give, bestow; தாழ்த்துதல். வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப (பு.வெ4, 9, கொளு). 1. To lower or lead down, degrade, humble; குறைத்தல். (w.) 2. To reduce, as price; மிதித்தல். நந்து மாமையும் பணிந்து (சீவக.2109) 3. To set foot on, tread;

Tamil Lexicon


paṇi-,
11 v. tr. Caus. of பணி-.
1. To lower or lead down, degrade, humble;
தாழ்த்துதல். வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப (பு.வெ4, 9, கொளு).

2. To reduce, as price;
குறைத்தல். (w.)

3. To set foot on, tread;
மிதித்தல். நந்து மாமையும் பணிந்து (சீவக.2109)

pani,
11 v. tr. cf. bhan. [M. panikka.]
1. To say, speak, declare, user of a superior;
அருளிச்செய்தல். வாய்திறந் தொன்று பணித்துண்டு (திவ்.பெரியதி.2, 8, 9);

2. To order, command, direct;
ஆணையிடுதல். வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம் (மணி, 20, 10)

3. To give, bestow;
கொடுத்தல். திருவிரனெகிழ்த்து வாள்பணித்தான் (தேவா.685, 8)

DSAL


பணித்தல் - ஒப்புமை - Similar