பூணித்தல்
poonithal
தோற்றுவித்தல் ; குறிப்பிடுதல் ; தீர்மானம்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோற்றுவித்தல். விசும்பிற் புத்தப் புதுமதியம் பூணித்தான் (மாறனலங்.224, 531). 1. To cause to appear; to bring into existence; குறிப்பிடுதல். (W.)--intr. 2. To allude to, refer to; பிரதிஞ்ஞை பண்ணுதல். என்னோடே பூணித்து (ஈடு, 10, 8, 5). To make a vow;
Tamil Lexicon
சுட்டுதல்
Na Kadirvelu Pillai Dictionary
pūṇi-
11 v. prob. id. tr.
1. To cause to appear; to bring into existence;
தோற்றுவித்தல். விசும்பிற் புத்தப் புதுமதியம் பூணித்தான் (மாறனலங்.224, 531).
2. To allude to, refer to;
குறிப்பிடுதல். (W.)--intr.
To make a vow;
பிரதிஞ்ஞை பண்ணுதல். என்னோடே பூணித்து (ஈடு, 10, 8, 5).
DSAL