Tamil Dictionary 🔍

பெந்தித்தல்

pendhithal


காண்க : பந்தித்தல் ; சித்திரகவிகளில் எழுத்துகளை அடைக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பந்தி-. சித்திரகவிகளில் எழுத்துக்களை அடைத்தல். சக்கரத்தினுள் அக்கரந்தடுமாறப் பெந்திப்பது (மாறனலங். 281, உரை, பக். 477). 2. To confine, as letters of a stanza within the figure of a particular shape;

Tamil Lexicon


penti-
11 v. tr. bandh.
1. See பந்தி-.
.

2. To confine, as letters of a stanza within the figure of a particular shape;
சித்திரகவிகளில் எழுத்துக்களை அடைத்தல். சக்கரத்தினுள் அக்கரந்தடுமாறப் பெந்திப்பது (மாறனலங். 281, உரை, பக். 477).

DSAL


பெந்தித்தல் - ஒப்புமை - Similar