Tamil Dictionary 🔍

பந்தடித்தல்

pandhatithal


பந்து விளையாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பந்துவிளையாடுதல். சென்று பந்தடித்துமே (சிலப், 29, கந்துகவரி.). To play with ball;

Tamil Lexicon


pantaṭi-,
v. intr. பந்து2 +.
To play with ball;
பந்துவிளையாடுதல். சென்று பந்தடித்துமே (சிலப், 29, கந்துகவரி.).

DSAL


பந்தடித்தல் - ஒப்புமை - Similar