Tamil Dictionary 🔍

பந்தித்தல்

pandhithal


கட்டுதல் ; கூடுதல் ; ஆன்மாவைப் பாசத்துக்குள்ளாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுதல். பந்தித்த சடையின்மேலே (தேவா, 305, 8). 1. To tie, bind, fasten, connect, confine; கூடுதல் பந்தியாப் பழுப்பு நாறின் (சீவக.1287). 2. To join, combine; ஆன்மாவைப் பந்தத்துகுள்ளாக்குதல் பந்தித்து நின்ற பழவினை (தேவா.292, 1). 3. To keep the soul in bondage;

Tamil Lexicon


கட்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


panti-,
11 v. tr. bandh.
1. To tie, bind, fasten, connect, confine;
கட்டுதல். பந்தித்த சடையின்மேலே (தேவா, 305, 8).

2. To join, combine;
கூடுதல் பந்தியாப் பழுப்பு நாறின் (சீவக.1287).

3. To keep the soul in bondage;
ஆன்மாவைப் பந்தத்துகுள்ளாக்குதல் பந்தித்து நின்ற பழவினை (தேவா.292, 1).

DSAL


பந்தித்தல் - ஒப்புமை - Similar