கெந்தித்தல்
kendhithal
தத்துதல் ; நெளித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தத்துதல். கெந்தியா வுகளுங் கெண்டை (திருவிசை. கருவூர். பதி. 3, 10). To hop, skip;
Tamil Lexicon
kenti-,
11 v. intr. [T. K. gantu.]
To hop, skip;
தத்துதல். கெந்தியா வுகளுங் கெண்டை (திருவிசை. கருவூர். பதி. 3, 10).
DSAL