Tamil Dictionary 🔍

வெந்தித்தல்

vendhithal


சினத்தல் ; சூடாதல் ; ஒற்றுமையாதல் ; கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றுமையாதல். -tr. To be united; கட்டுதல். To bind; சினங்கொள்ளுதல். (திருப்பு. 136.) 1. To get angry; சூடாதல். 2. To be hot;

Tamil Lexicon


venti-
11 v. intr. id.
1. To get angry;
சினங்கொள்ளுதல். (திருப்பு. 136.)

2. To be hot;
சூடாதல்.

venti-
11 v. intr. வெந்தம்.
To be united;
ஒற்றுமையாதல். -tr.

To bind;
கட்டுதல்.

DSAL


வெந்தித்தல் - ஒப்புமை - Similar