Tamil Dictionary 🔍

செந்தலித்தல்

sendhalithal


செழிப்பாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செழிப்பாதல். (திவ்.திருவாய்.6, 8, 4, பன்னீ.) To be rich, fertile, as soil; செவ்வியுறுதல். நம்முகம் பண்டுபோலே செந்தலித்திருக்க நாம் காண்பதெப்போதோ? (திவ். திருநெடுந்.12, வ்யா. பக். 107). To be fresh and attractive;

Tamil Lexicon


cen-tali-,
11 v. intr. செம்-மை+தளிர்-.
To be rich, fertile, as soil;
செழிப்பாதல். (திவ்.திருவாய்.6, 8, 4, பன்னீ.)

centali-
11 v. intr.
To be fresh and attractive;
செவ்வியுறுதல். நம்முகம் பண்டுபோலே செந்தலித்திருக்க நாம் காண்பதெப்போதோ? (திவ். திருநெடுந்.12, வ்யா. பக். 107).

DSAL


செந்தலித்தல் - ஒப்புமை - Similar