Tamil Dictionary 🔍

பறந்தடித்தல்

parandhatithal


கவலையால் விரைவுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவலையால் துரிதப் படுதல் (J) To hurry in anxiety

Tamil Lexicon


அவசரப்படுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


paṟantati,
intr. id. + அடி-.
To hurry in anxiety
கவலையால் துரிதப் படுதல் (J)

DSAL


பறந்தடித்தல் - ஒப்புமை - Similar