வந்தித்தல்
vandhithal
வணங்குதல் ; புகழ்தல் ; கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வணங்குதல். திருமால் திருவடியே வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து (திவ். இயற். 3, 95). To pay homage; to salute reverentially; கட்டுதல். வந்தித்திடுத லெமக்காரோபிதமாம் (பிரபோத. 41, 26). To tie; See பங்கம்பாளை, 1. (மலை.) Worm-killer.
Tamil Lexicon
வணங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
vanti-
11 v. tr. vand.
To pay homage; to salute reverentially;
வணங்குதல். திருமால் திருவடியே வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து (திவ். இயற். 3, 95).
vanti-
11 v. tr. பந்தி-.
To tie;
கட்டுதல். வந்தித்திடுத லெமக்காரோபிதமாம் (பிரபோத. 41, 26).
vantittal
n.
Worm-killer.
See பங்கம்பாளை, 1. (மலை.)
DSAL