வெட்டை
vettai
வெப்பம் ; சூடு ; நிலக்கொதி ; காமஇச்சை ; நோய்வகை ; வெறுமை ; பயனின்மை ; கேடு ; கடினத்தன்மை ; வெளி காய்ந்து இறுகிய நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெப்பம். அனல் வெட்டையாற் சுருண்டு (இராமநா. உயுத். 14). 1. Heat; நிலக்கொதி. (W.) 2. Heat of the ground; காமவிச்சை. காமவெட்டையிலே மதிமயங்கி (தனிப்பா. i, 195, 10). 3. Passion, lust; நோய்வகை. 4. The whites, leucorrhoea; நோய்வகை. 5. Gonorrhoea; வெறுமை. 1. Emptiness; பயனின்மை. தங்கம் வெட்டையாய்ப் போய்விட்டது. 2. Uselessness; worthlessness; . 3. See வெட்டாந்தரை. (J.) நாசம். அவன் தொட்டவிட மெல்லாம் வெட்டைதான். Loc. 4. Ruin; உலோக முதலியவற்றின் கடினத்தன்மை. (W.) 5. Hardness, as of metals; வெளி. (சங். அக.) Open land ;
Tamil Lexicon
s. great heat in the body, உஷ்ணம்; 2. the whites, gonorrhoea; 3. heat of the ground, நிலக்கொதி; 4. excessive hardness of metals, கடினம்; 5. (prov.) wild land without vegetation. வெட்டை நாள், very hot weather. மேக வெட்டை, the whites, venereal sickness.
J.P. Fabricius Dictionary
veṭṭai
n. [T. veṭṭa, K. veṭṭe.]
1. Heat;
வெப்பம். அனல் வெட்டையாற் சுருண்டு (இராமநா. உயுத். 14).
2. Heat of the ground;
நிலக்கொதி. (W.)
3. Passion, lust;
காமவிச்சை. காமவெட்டையிலே மதிமயங்கி (தனிப்பா. i, 195, 10).
4. The whites, leucorrhoea;
நோய்வகை.
5. Gonorrhoea;
நோய்வகை.
veṭṭai
n. வெட்டி2. cf.vyartha.
1. Emptiness;
வெறுமை.
2. Uselessness; worthlessness;
பயனின்மை. தங்கம் வெட்டையாய்ப் போய்விட்டது.
3. See வெட்டாந்தரை. (J.)
.
4. Ruin;
நாசம். அவன் தொட்டவிட மெல்லாம் வெட்டைதான். Loc.
5. Hardness, as of metals;
உலோக முதலியவற்றின் கடினத்தன்மை. (W.)
veṭṭai
n. வெளி1.
Open land ;
வெளி. (சங். அக.)
DSAL