பெட்டி
petti
பண்டங்கள் வைக்கும் கலம் ; கூடை ; தொடர்வண்டி முதலியவற்றின் அறை ; வண்டியோட்டி உட்காருமிடம் ; சாட்சிக் கூண்டு ; நெல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டியோட்டுபவன் உட்காரும் இடம். Loc. 4. Driver's seat in a carriage; ரயில்வண்டி முதலியவற்றின் அறை. Mod. 3. Compartment, as in a railway carriage; சாட்சிக்கூடு. Mod. 6. Witness-box; பண்டங்களை வைத்துக் காக்கவுதவும் மூடியுள்ள கலம். 1. Chest, trunk, coffer, box; கூடை. (W.) 2. Basket, flower-basket; நெல்வகை. (A.) A kind of paddy; வண்டியி லுட்காருமிடத்திற்கு அடியில் சாமான் வைப்பதற்கான இடம். 5. Fixed box under the seat in a carriage; சுண்ணாம்பு முதலியன அளக்கும் முகத்தலளவை. 7. A measure of capacity, as in measuring lime;
Tamil Lexicon
s. a chest, a trunk, a box, a case, பேழை; 2. a basket, கூடை. அஞ்சாரப் பெட்டி, (prop. அஞ்சறைப் பெட்டி) a box having five compartments for containing spices. ஊத்தாம்பெட்டி, a bladder.
J.P. Fabricius Dictionary
பேழை.
Na Kadirvelu Pillai Dictionary
peTTi பெட்டி box; iron (for clothes)
David W. McAlpin
, [peṭṭi] ''s.'' A chest, trunk, coffer, box, case, பேழை. 2. A basket, கூடை. See பிட்டி. -Of baskets and boxes there are different varieties, especially அஞ்சாரப்பெட்டி, கட்டுப் பெட்டி, கைப்பெட்டி, கொட்டைப்பெட்டி and சவ ப்பெட்டி, which see. ''(c.)''
Miron Winslow
peṭṭi
n. pēṭī.
1. Chest, trunk, coffer, box;
பண்டங்களை வைத்துக் காக்கவுதவும் மூடியுள்ள கலம்.
2. Basket, flower-basket;
கூடை. (W.)
3. Compartment, as in a railway carriage;
ரயில்வண்டி முதலியவற்றின் அறை. Mod.
4. Driver's seat in a carriage;
வண்டியோட்டுபவன் உட்காரும் இடம். Loc.
5. Fixed box under the seat in a carriage;
வண்டியி லுட்காருமிடத்திற்கு அடியில் சாமான் வைப்பதற்கான இடம்.
6. Witness-box;
சாட்சிக்கூடு. Mod.
7. A measure of capacity, as in measuring lime;
சுண்ணாம்பு முதலியன அளக்கும் முகத்தலளவை.
peṭṭi
n.
A kind of paddy;
நெல்வகை. (A.)
DSAL