பூழியன்
pooliyan
பூழி நாட்டுக்குத் தலைவனான சேரன் ; பாண்டியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பூழிநாட்டுக்குத் தலைவன்] சேரன். (திவா.) 1. Chēra king, as lord of pūḻi-nāṭu; பாண்டியன். பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் (சேக்கிழார் பு. பாயி. 6). 2. Pāṇdya king;
Tamil Lexicon
s. Sera, any prince of Sera dynasty.
J.P. Fabricius Dictionary
, [pūẕiyṉ] ''s.'' Sera, any prince of the Sera dynasty, சேரன். (சது.)
Miron Winslow
pūḻiyaṉ
n. id.
1. Chēra king, as lord of pūḻi-nāṭu;
[பூழிநாட்டுக்குத் தலைவன்] சேரன். (திவா.)
2. Pāṇdya king;
பாண்டியன். பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் (சேக்கிழார் பு. பாயி. 6).
DSAL