பௌழியன்
pauliyan
பூழிநாட்டுத் தலைவனான சேர அரசன் ; இருக்குவேதக் கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Chēra king. See பூழியன், 1. இருக்குவேதத்தாற் பிரதிபாதிக்கப்படுபவனான கடவுள். சந்தோகன் பௌழியன் (திவ். பெரியதி. 5, 5, 9). God, as described in the Rg Vēda;
Tamil Lexicon
pauḻiyaṉ
n. பூழியன்.
Chēra king. See பூழியன், 1.
.
pauḻiyaṉ
n. bahvrc.
God, as described in the Rg Vēda;
இருக்குவேதத்தாற் பிரதிபாதிக்கப்படுபவனான கடவுள். சந்தோகன் பௌழியன் (திவ். பெரியதி. 5, 5, 9).
DSAL